



தமிழகத்தில் மிகவும் பிரபலமான, இனிப்பு + மணம் நிறைந்த ருசியால் அனைவரும் விரும்பும் கலப்பாடி மாம்பழம் இப்போது உங்கள் தோட்டத்திற்கு!
4–5 அடி உயரம் கொண்ட வளர்ந்து தயாராக உள்ள கன்றுகள்
உயர்தர grafted (கிராப்டெட்) வகை – வேகமாக வளர்ச்சி
வேருடன் நன்றாக பிடித்த ஆரோக்கியமான செடிகள்
அனைத்து காலநிலைகளிலும் நன்றாக வளரக்கூடிய Local Tamil Nadu variety
குறைந்த பராமரிப்பில் கூட அதிக விளைச்சல்
நடுத்தர அளவு, மஞ்சள் நிறம், மென்மையான சுவை
அதிக மணம் – சாப்பிட மிக ருசி
fibers குறைவாக இருக்கும்
சந்தையில் எப்போதும் அதிக தேவை
வருடா வருடம் நம்பகமான பழவளம்
வீட்டு தோட்டம்
பண்ணை நிலம்
terrace garden
organic farming
பாதுகாப்பான பேக்கிங் – செடி சேதமின்றி வந்து சேரும்