
உங்கள் தோட்டத்தில் ராஜா மாம்பழமாக அழைக்கப்படும் ஆல்போன்சா மாம்பழத்தை வளர்த்திட விரும்புகிறீர்களா? இனிப்பு, மணம், மென்மையான பழச்சுவை – எல்லாவற்றிலும் மிக உயர்ந்த தரம்!
உயர்தர கிராப்டெட் (Grafted) கன்றுகள்
100% இயற்கை வளர்ப்பு
1 வருடம் இருக்கும் ஆரோக்கியமான செடி
குறைந்த பராமரிப்பில் கூட நல்ல வளர்ச்சி
வருடத்திற்கு இருமுறை கூட பழம் கொடுக்கக்கூடிய வகை (விதை இல்லாத சிறப்பு graft type)
இந்தியாவின் No.1 பிரீமியம் மாம்பழ வகை
மிக இனிமையான மணம் மற்றும் கரிசனம்
சாறு நிறைந்த மஞ்சள் பொன்னிற பழம்
டேபிள் யூஸ், ஜூஸ், மில்க்ஷேக், ஸ்வீட் ரெசிபிகளுக்கு சிறந்தது
வீட்டு தோட்டம்
பண்ணை நிலம்
terrace garden
organic farm
(நல்ல பேக்கிங் – செடி சேதமின்றி)