
இந்தியாவின் மிகவும் சிறப்பான, ருசி நிறைந்த ராஜ மாம்பழம் என்று அழைக்கப்படும் இமாம்பசந்த் மாம்பழ வகையை இப்போது உங்கள் தோட்டத்திலேயே வளர்த்திடுங்கள்!
உயர்தர grafted இமாம்பசந்த் கன்றுகள்
1 வருடம் வயதான ஆரோக்கியமான செடி
வேகமாக வளரக்கூடிய hybrid graft
நீண்ட ஆயுள், வலுவான கிளைகள்
குறைந்த பராமரிப்பில் கூட நல்ல வளர்ச்சி
பெரிய அளவு மற்றும் கவர்ச்சியான மஞ்சள் நிறப் பழம்
மிக இனிமையான, மென்மையான, ஜூசி flesh
விதை மிகவும் சிறியது – அதிகம் edible pulp
இந்தியாவின் Top Premium Mango வகைகளில் ஒன்று
அரிய சுவை – சந்தையில் மிகுந்த மதிப்பு!
வீட்டு தோட்டம்
பண்ணை நிலங்கள்
Terrace garden
Organic farming
(பாதுகாப்பான பேக்கிங் – சேதமின்றி செடி வந்து சேரும்)