Rhizobium தாவர வேர் முடிச்சுகளில் குடியிருந்து, வானில் உள்ள நைட்ரஜனை (Nitrogen Gas) தாவரத்திற்கு தேவையான அம்மோனியா (Ammonia) வடிவத்தில் மாற்றுகிறது.
இதனால் தாவரத்திற்கு இயற்கையான நைட்ரஜன் கிடைத்து, இலை பசுமை, வளர்ச்சி மற்றும் மகசூல் அதிகரிக்கிறது.
மண்ணில் நைட்ரஜன் அளவை அதிகரிக்கிறது.
தாவர வளர்ச்சியை மேம்படுத்துகிறது.
இரசாயன நைட்ரஜன் உரம் தேவை குறைகிறது.
மண் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.
இயற்கை வேளாண்மைக்கு உகந்தது.