Aralia White (அராலியா வெள்ளை செடி)
வகை: அலங்கரிப்பு / Indoor-Outdoor Plant
இலை: வெள்ளை நிறம் கலந்த பச்சை இலைகள்
உயரம்: 0.5 – 1.5 மீட்டர்
வளர்ச்சி: Evergreen
ஒளி: மிதமான வெளிச்சம்; நேரடி சூரிய ஒளி தவிர்க்கவும்
நீர்: மிதமான ஈரப்பதம்; மண் எப்போதும் ஈரமாக இருக்க வேண்டும்
மண்: கரிமமிக்க, நன்கு வடிகால் செய்யும் மண்
வெப்பநிலை: 18°C – 28°C
மண் அமிலம்: pH 6–7
வீட்டுக்கும் அலுவலகத்திற்கும் அழகு மற்றும் பசுமை சேர்க்கும்
Interior/Exterior decor – வெள்ளை நிற இலைகள் அழகை கூட்டும்
மன அமைதியை அதிகரிக்கும்
Indoor air purification – தூசி மற்றும் காற்று மாசுபாட்டை குறைக்கும்