பெயர்: Nattu Sivappu Rose Plant (நாட்டு சிவப்பு ரோஸ் செடி)
வகை: பாரம்பரிய / நாட்டு ரோஸ் செடி (Traditional Red Rose)
மலர் நிறம்: செம்ம சிவப்பு
பரிமாணம்: Medium – 1–1.5 மீட்டர் உயரம்
வளர்ச்சி: Evergreen / Semi-evergreen
நிலம்: நல்ல வடிகால் செய்யப்படும் கரிமமிக்க மண்
வெப்பநிலை: 18°C – 30°C
ஒளி: முழு சூரிய ஒளி
நீர்: மிதமான ஈரப்பதம், நீர் நிரம்பாமல் கவனிக்கவும்
மண் அமிலம்: pH 6–7