Product Details

D x T dwarf coconut sapling

₹280.00 INR
In Stock
shape

Description

D x T குட்டை தென்னை கன்று      குட்டை மற்றும் நெட்டை தென்னை வகைகளின் கலப்பினமாகும். இது 2 முதல் 3 வருடங்களிலேயே மகசூல் தரக்கூடியது, ஒரு வருடத்தில் 200 முதல் 300 காய்கள் வரை தாங்கும் திறன் கொண்டது, மேலும் இளநீர் மற்றும் கொப்பரை தேங்காய்களுக்கு ஏற்றது. இதற்கு அதிக தண்ணீர் தேவைப்படும்

Related Products